தொழிலாளர் சங்கம் வேண்டுகோள்

img

ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக! நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் வேண்டுகோள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு திருவாரூரில் நடை பெற்றது.